Friday, September 11, 2009

திருப்பம்...

ஒரு ஊர்ல ஒரு பாட்டி வட சுட்டுட்டு இருந்தாங்க, அப்போ அந்த பக்கம் வந்த ஒரு காக்கா பாட்டி சுட்ட வடைய அது சுட்டுட்டு போயிடுச்சு. சுட்டுட்டு போய் ஒரு மரத்துல உக்காந்துச்சு. உக்காந்து வடைய காலுல பிடுசுகிட்டு திரும்பி பார்த்துச்சு அங்க இன்னொரு காக்கா உக்கார்ந்துட்டு இருந்துச்சு...

திருப்பம் நல்லா இருந்ததா...

Wednesday, May 6, 2009

ஜோக்ஸ்

There was a Heavy Traffic one day. Sardharji came and asked

சர்தார்ஜி : Hey Why Traffic?

போலீஸ் : கவர்னர் வர்றார் ...

சர்தார்ஜி : கவர்னர் என்ன பெரிய காலெக்ட்டரா !...

மதிப்பு...

வெற்றியின் போது கை தட்டும் பத்து விரல்களைவிட
தோல்வியின் போது கண்ணீரை துடைக்கும் ஒரு விரலுக்கே மதிப்பு அதிகம்

முரண்பாடு ...

எதை நீ அதிகம் விரும்புகிறாயோ , அதை நீ விரைவில் வெறுப்பாய் - கீதை

எதை நீ வெறுக்கிறாயோ அதை நீ விரைவில் விரும்புவாய் - பைபிள்

Monday, May 4, 2009

இன்றைய கவிதை

எதை கேட்டாலும் வெட்கத்தையே தருகிறாயே
வெட்கத்தை கேட்டால் என்ன தருவாய்


முதல் முறையாக என்னை நினைத்து அவள் கண்ணீர் விடுகிறாள் !
எழுந்து அவள் கண்ணீரை துடைக்கிறேன் !
நான் இறந்து விட்டேன் என்பதையும் மறந்து !...

Monday, March 24, 2008

Monday, March 17, 2008

Daily Tips...

Cleanliness is next to Godliness!...

Thursday, March 13, 2008

Puzzles...

X is a five letter word. X is a talent in you.
If you remove first letter, X is Dead.
If you remove first two letters, X is sick.

What is X?

More Smiles, More Miles...

There are thousands of languages around this world.
But do you know that a smile can speak them all.
Keep Smiling...